தளபதி 64 படத்தில் சண்டை போடும் நடிகை... குஸ்தி பயிற்சியில் மும்முரம்

தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். டெல்லியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. பிரதான வேடங் களில்  சாந்தனு, விஜய் சேதுபதி நடிக்க  மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில்  ஆண்ட்ரியா நடிக்கிறார். அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கு சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டியிருப்பதால் அதற்காக தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.   டெல்லியில் விஜய்64 படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விரைவில் சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
More News >>