அசத்தலான சைட் டிஷ்nbspகடாய் பன்னீர் ரெசிபி..

கடாய் பன்னீர் ஒரு சுவையான மற்றும் பிரபலமான வட இந்திய சைட் டிஷ் ஆகும். இந்த கடாய் பன்னீர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – இரண்டு தேகரண்டிநெய் – ஒரு தேகரண்டிசீரகம் – அரை ஸ்பூன்தணியா – ஒரு ஸ்பூன்காய்ந்த மிளகாய் – மூன்றுபட்டை – இரண்டுலவங்கம் – இரண்டுஏலக்காய் – இரண்டுசின்ன வெங்காயம் – மூன்றுஇஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்தக்காளி – இரண்டுசக்கரை – இரண்டு சிட்டிக்கைமஞ்சள்தூள் – சிறிதளவுபன்னீர் – ஒரு கப்நறுக்கிய பெரிய வெங்காயம் – இரண்டுபச்சை மிளகாய் – இரண்டுஅரைத்த தக்காளி விழுது – சிறிய தக்காளி இரண்டுஉப்பு – தேவையான அளவு

கடாய் மசாலா அரைக்க

தணியா – இரண்டு ஸ்பூன்சீரகம் – ஒரு ஸ்பூன்மிளகாய் உரித்தெடுத்து(விதைகள்) – இரண்டு ஸ்பூன்

கடாய் மசாலா செய்முறை

தணியா, சீரகம், மிளகாய் உரித்தெடுத்து மூன்றையும் தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நெய் விட்டு, சீரகம், தணியா, காய்ந்த மிளகாய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, சக்கரை, உப்பு, மஞ்சள் தூள், பன்னீர், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி விழுது ஆகியவற்றை கிளவும்.

பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். பத்து நிமிடம் பிறகு இப்பொழுது அரைத்து வைத்துள்ள கடாய் மசாலாவை இதனுடன் சேர்க்கவும். நன்றாக வதக்கவும்.

பத்து நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.  அசத்தலான கடாய் பன்னிர் ரெடி..

More News >>