எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள்... இஷா, ஷாக்கி அகர்வால்  ஜோடி போடுகிறார்...

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களுக்குபிறகு  சிறு இடைவெளிவிட்டு மனம் கொத்தி பறவை வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வெள்ளக்கார துரை, சரவணன் இருக்க பயமேன், தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களை இயக்கினார்.   இது அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்தது தற்போது ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தை இயக்கிறார் . இதில் ஷாக்‌ஷி அகர்வால். இஷா ரெப்பா. அமீஷா பட்டேல் நடிக்கின்றனர். இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இதுவொரு திகில் கலந்த காதல் கதையாக இருக்கும் என்று தெரிகிறது.
More News >>