டிவிட்டரில் சாதனை படைத்த தளபதியின் பிகில்.. இந்திய அளவில் முதலிடம்..

2019ம்  ஆண்டில் திரையுலகில் இந்திய அளவில் இணைய தள டிவிட்டர் பக்கத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. விஜய் நடித்த பிகில். பிகில் என்ற ஹேஷ் டேக் உருவாக்கிய ரசிகர்கள் அதில் அப்படம் பற்றிய கேள்வி, பதில், பட போஸ்டர், பர்ஸ்ட்லுக் என படம் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை டிவிட் செய்தும் ரீடிவிட் செய்தும் இந்திய அளவில் அதிகமாக டிவிட், ரீ டிவிட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் என்ற பெயரை பிகில் தட்டிச்சென்றிருப்பதாக டிவிட்டர் இணைய தளம் தெரிவித்துள்ளது.
More News >>