அடையாளம் தெரியாதளவுக்கு குண்டாகிப்போன நடிகை.. விஜய், சிம்புவுடன் நடித்தவர்..
நடிகைகள் உடல் வெயிட் போட்டால் கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர். கோடிகளில் சம்பாதித் தாலும் வாய்க்கு ருசியாக சாப்பிடாமல் டயட் என்ற பெயரில் வயிற்றை கட்டிப்போடுகின்றனர்.
லட்சங்களில் செலவு செய்து ஜிம்மிற்கு சென்று ஒல்லியாக கடுமையான பயிற்சிகள் செய்கின்றனர். நடிகை அனுஷ்கா இப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறார்.
உடல் எடைபற்றியெல்லாம் கவலைப்பாடாத நடிகை இருக்கிறார். அவர்தான் ரக்ஷிதா, விஜய்க்கு மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும். தம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்தவர். பட வாய்ப்பு குறைந்த பின் அவர் கர்நாடக அரசியாலில் குதித்தார்.
திருமணம் செய்துகொண்டு ஒரு பிள்ளைக்கு தாய் ஆனார். 35 வயதே மட்டுமே ஆகும் ரக்ஷிதா அடையாளம் தெரியாதளவுக்கு வெய்ட் போட்டிருக்கும் அவரது புகைப்படங்கள் நெட்டில் வெளியாகி இருக்கிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். உடல் வெயிட்டை குறைத்து மீண்டும் நடிக்க வாங்க என்று சிலர் அவருக்கு ஐடியாவும் கொடுத்துள்ளனர்.