செல்பி எடுக்கும்போது செல்போன் விழுந்து நடிகை ரைசா காயம்.. டேடிங் ஆசை நடிகைக்கு வாயில் அடி..
வீட்டின் ஹால் வரைக்கும் வந்த செல்போன் இப்போது பெட் ரூம் வரைக்கும் வந்துவிட்டது காலையில் படுக்கையிலிருந்து எழுந்த நடிகை ரைசா, பெட்டிகிருந்தபடியே ஒரு செல்பி எடுத்து அதை ரசிகர்களுக்கு பகிர முயனறார்.
திடீரென்று செல்போன் கை நழுவி அவரின் உதட்டின் மீது விழுந்தது. இதில் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனை ரைசா ஒரு வீடியோவாக வெளியிட்டு தெரிவித்திருக்கிறார். என் உதட்டின் மீது செல்போன் விழுந்ததில் உதட்டில் ரத்தம் கட்டிக்கொண்டது.
வலி தாங்கமுடிய வில்லை. ஆனாலும் காயம் லேசாகத்தான் இருக்கிறது' எனக் கூறி உள்ளார். சமீபத்தில் ஹரிஷ் கல்யானங உடன் டேட்டிங் செய்ய விருப்பம் எனறு தெரிவித்த ரைசாவுக்கு இந்த வாரம் வாயிலேயே அடிபட்பட்டிருக்கிறது.