ரஜினியுடன் மோதும் இந்தி வில்லன்.. தர்பார் புல் லிஸ்ட்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் இந்தி நடிகர் சுனில் ஷெட்டி வில்லனாக நடித்திருக்கிறார். ரஜினியுடன் அவர் மோதும் காட்சிகள் படமாகின.  

இவர்களுடன் நிவேதா தாமஸ், தம்பி ராமையா, யோகி பாபு,  ஹமன், நவாப் ஷா, தலீப் தஹில் பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா,  நடிக்கின்றனர். லைகா சுபாஷ்கரன் தயாரிக்கம் இப்படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பி.யின் சும்மா கிழி பாடல் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் மற்ற பாடல்களும் வரவேற்பை பெற்று வருகிறது.

வரும்  பொங்கல் தினத்தை ரசிர்களுக்கு இனிக்கும் பொங்கலா மாற்றும்விதமாக தர்பார் திரைக்கு வருகிறது  

More News >>