தர்பார் 4 நாள் வசூல் ரூ. 130 கோடி.. 200 கோடி பட்ஜெட் கவர் செய்வது எப்போது?
ஏ.ஆர்/முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கி ரசிகர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தாலும் வசூல் ரீதியாக இன்னும் நிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த9ம் தேதி வெளியாகை இந்த 4 நாட்களில் மொத்தம் ரூ.130 கோடி வசூல் ஆகியிருப்பதாக தகவல் வருகிறது. ஆனல் இபடத்தின் படெஜ்ட் 200 கோடி என்று கூறப்படுகிறது, இன்னும் 70 கோடி வசுல் செய்ய வேண்டி உள்ளதால் படத்துக்கான புரமோஷன் தொடர்ந்து நடக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை ரூ.44.6 கோடி வாசு செய்துள்ள தர்பார் சென்னையில் ரூ.7.28 கோடி, ஆந்திராவில் ரூ. 12 கோடி கேரளாவில் ரூ. 7.2 கோடி கர்நாடகா வில் ரூ. 11 கோடியும் வட இந்தியா வில் ரூ.6 கோடி மற்றும் வெளிநாடுகளில் 54 கோடி வசூல் ஆகியிருக்கிறது. தர்பார் படம் சோலோவாக ரிலீஸ் ஆனது போட்டியாக வரவிருந்த பட்டாஸ் படமும் 16ம் தேதிக்கு தள்ளிப்போனது. தனுஷ் நடித்திருக்கும் அப்படம் வெளியானால் தர்பார் வசூல் மேலும் குறையும் என தெரிகிறது.எனவே அதற்குள் 200 கோடி வசுலை ஈட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.