விஜய் மாஸ்டர் பட அப்டேட்.. நிலக்கரி சுரங்கத்தில் ஷூட்டிங்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏற்கெனவே இப்படத்தின் சென்னை, டெல்லி,ஷிமோகா பொன்ற இடங்களில் நடந்தது. தற்போது சென்னையில் நடக்கிறது. விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது, இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடக்க உள்ளதாக தகவல் வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கி 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்கிறதாம்.

More News >>