அமலாபாலை தொடர்ந்து நிர்வாணமாக நடித்த நடிகை.. யாஷிகாவின் தோழி துணிச்சல்..

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, அச்சாராம், சத்ரியன் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா.

இருட்டு அறையில் முரட்டு பட ஹீரோயின்யாஷிகாவின் நெருங்கிய தோழியான இவர் பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பப்ஜி) என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் 5 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்காக ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்த காட்சி படமாக்கப்பட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவி உள்ளது. இப்படத்தில் காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரன் குற்றப்பிரிவு உயர் அலுவலர் வேடத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே ஆடை படத்திற்காக நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். அவரது துணிச்சலை படக்குழு பாராட்டி உள்ளது.

More News >>