நண்பர் அஜீத்போல் காஸ்ட்யூம் கோட் சூட் அணிந்தேன். மாஸ்டர் விழாவில் விஜய் லக லக பதில்.
மாஸ்டர் ஆடியோ விழாவில் பங்கேற்ற விஜய்யிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அவரது உடை பற்றிக் கேட்ட கேள்விக்கு விஜய் பதில் அளித்தார். அதற்கு விஜய் அளித்த பதில் இதுதான் :
வழக்கமாக விழாக்களுக்கு எளிய உடையுடன் வருவேன் இந்த விழாவுக்குக் கொஞ்சம் மாற்றி கோட் சூட் அணியலாம் என்று காஸ்டிமர் சொன்னார் அதான் இப்படி உடை. அதோடு நண்பர் அஜீத் போல் உடை அணிந்தேன். எப்படி இருக்கிறது (ரசிகர்கள் கைதட்டி வரவேற்பு )இவ்வாறு விஜய் பேசினார்.