கொரேனா தொற்றிலும் ரொமான்ஸ் நடத்திய நடிகை.. கணவருடன் டிவி ஹீரோயின் லந்து..

கொரோனா வைரஸ் பரவுது 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க என்று ஊரெல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று நாடெங்கும் ஊரடங்கு அமலானதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியிருக்கின்றனர்.

மூச்சுக் காற்று படக் கூடாது, எச்சல் படக்கூடாது என்று எக்கச்சக்கமான கண்டிஷன் அப்ளையாகிக் கொண்டிருக்கிறது. இந்த திகிலிலும் விழிப்புணர்வு என்ற பெயரில் நடிகைகள் முத்தம் கொடுத்து லந்து செய்திருக்கின்றனர்.

நந்தினி டிவி சீரியிலில் நடித்து அழகான நடிகை அசத்தலாக நடிக்கிறார் என்று பெண்களிடம் பிரபலமானவர் நித்யா ராம். குஷ்புவின் லட்சுமி ஸ்டோர் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கவுதம் என்பவரை மணந்தார். கொரேனோ வைரஸ் தொற்றிலும் ரொமான்டிக் மூட் வர முகமூடி கட்டிக்கொண்டு கணவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்து அதனை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்தார். கொரோனா விளைவில் இது ரொமான்டிக் பொறுப்பு, பாதுகாப்பாக இருங்கள், ஒரு போதும் காதலை மறக்காதீர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தி நடிகை பூனம் பாண்டே இதேபோல் முகமூடி கட்டிக் கொண்டு பாய்பிரண்டுக்கு லிப் டு லிப் கொடுத்து கொரேனா வைரஸ் பெயரில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருந்தார்.

More News >>