மனுஷத் தன்மை கோரும் நடிகர் நகுல்.. என்ன காரணம் தெரியுமா?

பாய்ஸ், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் சகோதரர்.

அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.கொரொனா தொற்று பயத்தால் பலர் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளைக் கவனிக்காமல் விலகி நிற்கிறார்கள். செல்லப் பிராணிகளால் கொரொனா பரவாது, தயவு செய்து அவைகளுக்குத் தண்ணீர் வையுங்கள். வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை நம்பாதீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.

More News >>