தல அஜித்தை லவ் செய்தாலும் எதிரியாக இருப்பேன்.. பிரபல நடிகரின் முடிவு..

தல அஜீத்துக்கும், தளபதி விஜய்க்கும் தான் போட்டி என்ற நிலையில் அஜீத்துக்கு இன்னொரு நடிகர் எதிரி என்று சொல்லி இருக்கிறார் அவர் வேறுமல்ல நடிகர் பிரசன்னா தான்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் பிரசன்னா விடம், நீங்கள் ஏன் அஜீத்துடன் நடிக்க வில்லை என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த பிரசன்னா, 'அஜீத்தை நான் எப்போதும் லவ் செய்கிறேன். ஆனால் படத்தில் அவருக்கு எதிரியாக அதாவது வில்லனாகத் தான் நடிப்பேன். வலிமை படத்தில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அது கைநழுவிவிட்டது'என்றார்.

More News >>