வீட்டுக்குள் தனியாக ஆட்டம்போடுங்கள்.. அதா சர்மா கொரொனா அட்வைஸ்..

பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளி 2ம் பாகத்தில் நடித்திருப்பவர் அதா சர்மா. இவர் கொரொனா வைரஸ் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

”வீட்டுக்குள் இருக்கும் ரசிகர்கள் இந்த பாடலை சுழல விட்டு ஆட்டம் போடுங்கள். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு 4 முறை இப்படி ஆட்டம் போட்டால் உடல் எடை தானாகக் குறைந்துவிடும் இதை அனுபவப்பூர்வமாக்கச் சொல்கிறேன்” என்று சார்லி சாலின் 2 படத்தில் பிரபுதேவாவுடன் கவர்ச்சி உடையில், தான் (அதா சர்மா) ஆட்டம் போடும் கண்டதும் காதலா காட்டாதே பாவலா என்ற குத்து பாடலை வெளியிட்டிருக்கிறார் அதா சர்மா

More News >>