நன்றி சொல்லாதீர்கள், கட்டளையிடுங்கள். முதல்வருக்கு நடிகர் மெசேஜ்..

கொரோனா பாதிப்புக்காகப் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர், நடிகைகள் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் ஷாருக்கான் அளித்த நிதி மற்றும் உதவிகளுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து டுவிட் செய்திருந்தார்.

அதற்குப் பதில் அளித்த ஷாருக்கான் நீங்கள் எனக்கு நன்றி சொல்லக்கூடாது. கட்டளையிட வேண்டும். தற்போதுள்ள சூழலை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சீர் செய்யவோம். நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு அரசுடன் இணைந்து உதவத் தயாராக இருக்கிறேன்' என்றார்.

More News >>