தல அஜீத்தை பொது வெளியில் நடக்க விட மறுக்கும் ரசிகர்கள்.. ரேஸ் வீராங்கனை புகார்..

தல அஜீத் பொது இடங்களில் நடமாட ரசிகர்கள் விடுவதில்லை என்று விளையாட்டு வீராங்கனை தெரிவித்திருக்கிறார்.

பிரபல ரேஸ் வீராங்கனை மற்றும் மாடல் அழகி அலிஷா அப்துல்லா. அவர் கூறியிருப்பதாவது : அஜீத் ரேஸ் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரை அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு ஒரு இன்ச் கூட நடக்க விடவில்லை. அவர் வெளியில் பொது இடத்துக்கு வந்தது அதுதான் கடைசி நிகழ்ச்சி. அஜீத்துக்கென்று ஒரு தனிமை தேவைப்படும் என்பதை யாருமே உணரவில்லை' எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>