ரத்தகறைகளுடன் மோகன்தாஸ் விஷ்ணு..

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு மோகன்தாஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது . அதில் ரத்த கறைகளுடன் இருக்கும் விஷ்ணுவின் வித்தியாசமான புதிய தோற்றம் வெளிடப்பட்டுள்ளது. அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருக்கிறது.இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கே எஸ். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார்.

More News >>