போலீஸ் அலுவலகத்துக்கு நேரில் சென்ற ஹீரோ.. நெட்டிசைன்கள் குதறல்..

தெலுங்கு படங்களில் நடித்ததால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருப்பவர் விஜய் தேவர்கொண்டா. நோட்டா, டியர் காம்ரேட் என்ற தமிழ் படங்களிலும் நடித்தார்.விஜய் தேவரகொண்டாவுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்குச் சமமாக எதிர்ப்பாளர்களும் இருக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலின்போது அவர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளவில்லை எனச் சரமாரியாகப் புகார்கள் வந்தன.

இந்நிலையில் விஜயதேவர்கொண்டா ஐதராபாத் நகரக் காவல் துறை அலுவலகத்துக்கு நேற்று நேரில் சென்று போலீசாரின் பணியைப் பாராட்டியதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார் அவருடன் போலீஸ் கமிஷனரும் உடனிருந்தார். இத்தனை போலீசார் வீடியோவாக இணைய தள பக்கத்தில் வெளியிட்டனர். அதைக்கண்டு நடிகரின் எதிர்ப்பாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் போலீசார் தான் உண்மையான ஹீரோக்கள் உங்களுக்கு சினிமா ஹீரோ தேவை இல்லை என்றும் போலீசாரை உசுப்பேத்தி விட்டனர்.

More News >>