அவெஞ்சர்ஸ் பட நடிகை கர்ப்பம்..

உலக அளவில் வெளியாகி வசூலைக் குவித்த படம் அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான். இதில் கதாநாயகியாக நடித்தவர் கிளாடிய கிம் என்கிற கிம் சூ ஹுன். இவர் கொரியாவைச் சேர்ந்த மாட் சாம்பியன் என்பவரை மணந்தார். தற்போது தனது முதல் குழந்தைக்கு கிம் சூ தாய் ஆக உள்ளார். இதனை அவரது ஏஜென்சி அறிவித்திருக்கிறது. 'கிம் சூ தனது 15வது வார கர்ப்பத்தில் இருக்கிறார். திட்டமிட்டபடி எல்லா ஏற்பாடுகளும் நடக்கிறது கிம் சூ உயர்வுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளனர்.

More News >>