டிவி நடிகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் டிவி ஷுட்டிங் பணிகள் நடக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் நிதியுதவியைச் சின்னத் திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கினார்.

More News >>