நடிகர் சங்கத்தினருக்கு விஷால் உதவி.. 1500 பேருக்கு மளிகை சாமான் வழங்கினார்..

சென்னையைச் சார்ந்த சுமார் 1500 பேருக்கு , ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை நடிகர் விஷால் கொடுத்து உதவினார். அதை இன்று நடிகர் ஶ்ரீமன் மற்றும் தளபதி தினேஷ் அனைவருக்கும் வழங்கினார்கள். வெளியூர் உறுப்பினர்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் 300 திருநங்கைகளுக்கும் மளிகை சாமான் கொடுக்கப்பட்டது. மற்றும் தொற்று நோய் தடுப்பதற்கான கைஉறை 1000 , முக கவசம் 1000 துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்த ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி செய்தார்.

More News >>