சுனைனா நடிக்கும், டிரிப் தள்ளிவைப்பு.. யோகிபாபு, கருணாகரன் பிரதான வேடம்..

யோகிபாபு, கருணாகரன் நடிகை சுனைனா இணைந்து நடிக்கும் புதிய படம் டிரிப். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். சித்து இசை அமைக்கிறார். இப்படம் இம்மாதம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடித்திருக்கும் ஹீரோயின் சுனைனா பிறந்த நாளையொட்டி அவருக்குப் படக்குழு வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் ட்ரிப் படத்தில் அவரது அசத்தல் தோற்றத்தில் இருக்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறது

More News >>