தந்தையானார் ஜீவி பிரகாஷ்..
நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி பிரகாஷ் பாடகி சைந்தவியை மணந்தார். தற்போது இசை அமைப்பதைவிட நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜீ.வி. பிரகாஷ். அவரது மனைவி சைந்தவி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலைத் தெரிவித்துள்ள பிரகாஷ், தாயும் சேயும் நலமாக இருப்பதாகக் கூறி உள்ளார்.