நிர்வாண படம் வெளியிட்ட நடிகை மீது போலீசில் புகார்.. பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆனவர்..

டைரி ஆஃப் பட்டர்பிளை. அக்சர் 2 போன்ற இந்திப் படங்களில் நடித்திருப்பவர் சோபியா ஹயாத். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சோபியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்கள் வெளியிடுவார். இம்முறை அவர் வெளியிட்டுள்ள படம் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

ஓம் என்ற எழுத்துக்கு அருகில் பின்புறத்தைக் காட்டியபடி நிர்வாண படம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் 'அண்ட வெளியிலிருந்து ஓம் ஒலி பிறக்கிறது. எல்லாம் சூரிய சக்திக்குட்பட்டது' எனக்கூறியிருப்பதுடன், 'சிவன் அல்லா எல்லா கடவுளும் ஒன்றே ' என்று. மெசேஜ் பதி விட்டிருக்கிறார்.இது குறிப்பிட்ட மதத்தினர் உணர்வைப் புண்படுத்துவதாக போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More News >>