5 மொழியில் வெளியாகும் தளபதியின் மாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட்..

தளபதி விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர் ஏப்ரல் 9ம் தேதி வெளிவருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்க்கள் மூடப்பட்ட நிலையில் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் விஜய் பிறந்த தினமான ஜூன் 22ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அரசு பெறவும். முயற்சி நடந்து வருகிறது. தற்போது இப்படத்தைப் பற்றிய மற்றொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் படங்கள் தமிழிலேயே வெளிமாநிலங்களில் வெளியாகி வந்தது. முதன்முறையாக மாஸ்டர் படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதனைப் படத்தை வெளியிடும் ஐநாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More News >>