பெண்கள் மீது சீறிப் பாய்ந்த திரௌபதி இயக்குனர்..

இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்..ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி. இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலைப் பெற்றது. அடுத்து ரிச்சர்டு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த, 100 இளம் பெண்களுடன் காதல் லீலை செய்த வாலிபர் கைது என்ற செய்தியைப் பார்த்து பெண்கள் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறார்.அதில், பெண்களே.. இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள். இந்தமாதிரி வேடம்போடும் நாடகக் காதல் மன்னர்களை சட்டப்படி தூக்கில் இடுங்கள் என்று சீறிப்பாய்ந்திருக்கிறார்.

More News >>