அனுஷ்கா படத்தை வெளியிட்ட அஞ்சலி..

அனுஷ்காவைக் கடைசியாக பாகமதி படத்தில் திரையில் பார்த்து. 2 வருடம்உருண்டோடிவிட்டது அவர் நடித்த படம் அடுத்து திரைக்கு வரவில்லை. தற்போது தமிழ், தெங்கில் உருவாகும் நிசப்தம் படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், அஞ்சலி ஆகிவரும் நடிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 2 ம் தேதி வெளிவருவதாக இருந்தது. கொரோனா லாக் டவுனால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் அஞ்சலி தனது இணைய தள பக்கத்தில் அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியீட்டு இது படக்குழுவினருடன் படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுத்த புகைப்படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதற்கு லைக்ஸ் குவிந்து வந்தாலும் சைலன்ட்டா படத்தை முடிச்சிட்டு வெளியிடாமல் இருப்பது ஏன் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More News >>