மதிப்புகூட்டுவரி உயர்வு மக்களுக்குச் செய்யும் துரோகம்.. கமல்ஹாசன் தாக்கு..

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில் கூறியிருப்பதாவது:உலகமெங்கும் பெட்ரோல் டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில் அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும் 40 நாட்களாக மக்கள் வேலையின்றி வருமானமின்றி தவிக்கும் நிலையில் இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

More News >>