அல்லு அர்ஜுன் பாடலுக்கு டிக்டாக்கில் சிம்ரன் நளின நடனம்..

நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்தது முதல் பாடல்களுக்கு நடனம் ஆடி பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு நடன பிரியை என்பது ஊர் அறிந்த விஷயம் நடனம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த பந்தயத்தில் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர் பிரபல பாடலுக்கு நடனம் ஆடி அதை டிக் டாக்கில் பகிர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் அல வைகுந்தபுரம்லு என்ற படத்தில் அல்லு அர்ஜுனும், பூஜா ஹெக்டே வும் இணைந்து . புட்ட பொம்மாஎன்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தனர். அப்பாடல் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்களும் நெட்டில் வைரலாக்கி வருகின்றனர். கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் அப்பாடலுக்கு குடும்பத்துடன் நடனம் ஆடி பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் வாலி படத்தில் இடம் பெறும் பாடலுக்கும் அவர் நடனம் ஆடியிருக்கிறார்.

More News >>