ராணாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம்.. காதலியை கைபிடிக்கிறார்..

பாகுபலி நடிகர் ராணாவுக்கு மிஹீகாவுடன் காதல் மலர்ந்திருக்கிறது. தனது காதலியை இரண்டு தினங்களுக்கு முன் இணைய தளம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். ராணா இவர்களின் முதல் சந்திப்பு காதல் மலர காரணமாக அமைந்தது.மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மும்பையில் வசிக்கிறார்.மும்பை ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடந்த சினிமா பார்ட்டியில் ராணா பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மிஹீகாவும் கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தொடர்பிலிருந்தனர். அது காதலாக மாறியது.

ராணா திருமணம் பற்றி அவரது தந்தை சுரேஷ் பாபு கூறும்போது, இந்த ஆண்டு இறுதியில் ராணா திருமணம் நடக்கும் என்றார்.வரும் டிசம்பர் மாதத்துக்குள் கொரோனா லாக்டவுன் பிரச்சராணாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம்..

More News >>