42 வயதில் குழந்தை பெற்ற ஹீரோயின்.. விஜய், அஜீத்துடன் நடித்தவர்..

அஜீத்குமார் நடித்த அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் சங்கவி. கோயம்புத்தூர் மாப்பிள்ளை , ரசிகன், விஷ்ணு ஆகிய படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கடந்த 2016 ம் ஆண்டு ஐடியில் பணியாற்றும் என். வெங்கடேஷ் என்பவரை மணந்தார் சங்கவி. தனது 42வது வயதில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நீண்ட நாட்கள் குழந்தையை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருந்த சங்கவி தற்போது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.சங்கவி தற்போது டிவி சீரியல்களில் நடிக்கிறார்.

More News >>