கமல் இயக்கத்தில் நடிக்கும் 3 ஹீரோயின்கள்.. கலர்புல் ஆகும் 2ம்பாகம்..

சிவாஜி, கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் பெயரில் உருவாகவிருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் கமல் மனைவியாக நடித்த ரேவதி மீண்டும் அதே வேடம் ஏற்க உள்ளார். தவிர ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோரும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இவர்களுடன் 2 வருடமாகப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் வடிவேலு ரீஎண்ட்ரி ஆகிறார்.

More News >>