மாஸ்க்குடன் மருத்துவமனை சென்ற அஜீத், ஷாலினி.. ரசிகர்கள் குழப்பம்..

தல அஜீத்குமார் மனைவி ஷாலினியுடன் கொரோனா தடை காலத்தில் முகத்தில் மாஸ்க்குடன் மருத்துவமனை சென்றனர். அந்த வீடியோ நெட்டில் வெளியானது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதற்காக அஜீத் மருத்துவமனைக்குச் சென்றார் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர்.வழக்கமான உடற்பரிசோதனைக்காக அஜீத் மருத்துவமனைக்குச் சென்றார் என்று கூறப்படுகிறது. மேலும் அஜீத் தந்தை உடல் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்லவே மருத்துவமனை சென்றார் என்று கூறப்படுகிறது.

More News >>