ராசிகண்ணா கித்தார் இசைத்து பாடல்..

விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழின் படத்தில் நடித்தவர் ராசிகண்ணா. அடங்காமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா ஜோடியாக அருவா மற்றும் அரண்மனை 3ஆகிய படங்களில் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்களில் இவர் இசையை ரசித்துக் கேட்டு வருவதுடன் அவரே கித்தார் இசைத்தபடி பாடி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.தனக்கு மிகவும் பிடித்த ' கெட் யூ தி மூன்..' என்ற பாடல் பாடி நான் எப்படிப் பாடுகிறேன் என்று ரசிகர்களிடம் கேட்டிருப்பதுடன் அதை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார் ராசிகண்ணா.

More News >>