கர்ச்சிப்பை டாப்ஸ் ஆக்கிய நடிகை..
இப்போதுள்ள ஹீரோயின்கள் பலர் கர்ச்சிப்பைத்தான் ஜாக்கெட்டாக அணிந்து வருகிறார்கள் என்று கிண்டலுக்கு சொல்வார்கள். ஒரு நடிகை கர்ச்சிபையே டாப்ஸாக கட்டி அதிரடி காட்டியிருக்கிறார்.பிரித்விராஜ் இயக்கிய படம் லுசிபயர். மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷாவுன் ரோமி. அதேபோல் துல்கர் சல்மானின் 'கமட்டிப்படம்' படத்திலும் நடித்திருந்தார்.
ஷாவுன் கடந்தவாரம் நீச்சல் உடை அணிந்து மொட்டை மாடியில் நின்றபடி போஸ் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ஒரு துண்டு கர்ச்சிப்பை மட்டும் டாப்ஸாக கட்டிக்கொண்டு போஸ் தந்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.