பிரபல நடிகை 10 வருட நண்பரை மணந்தார்.. கொரோனா கட்டுப்பாடுகளுடன் கெட்டி மேளம்..

கிருஷ்ண லீலா. ரஷ்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்திருப்பவர் மயூரி காயத்ரி.இவருக்கும் இவரது நீண்ட நாள் நண்பர் அருணுக்கும் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ திருமலை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஷ்வரா சுவாமி கோயிலில் திருமணம் நடந்தது. கொரோனா கட்டுப் பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு இந்த திருமணம் நடந்தது. இது பற்றி மயூரி தனது இணைய தள பக்கத்தில், ஆம் எனக்குத் திருமணம் முடிந்தது. எனது 10 வருட நட்பு இன்று அர்த்தமுடையதானது என்றார்.

More News >>