40 ஆண்டுகளில் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. கமல்ஹாசன் பெருமிதம்..

ஜூன் 14ம் இன்று உலக ரத்ததான தினம். இதையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள மெசேஜில்,கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளனர். 4 லட்சம் உயிர்களைக்காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி உயிர் காப்பதை கண் முன் காண்பீர்கள். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம். நம் தானம் தொடர்வோம் உயிர் காப்போம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News >>