அம்மாவாக தோற்றுவிட்ட சமந்தா.. என்ன சொல்கிறார்?

சமந்தா,நாக சைதன்யா திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிவிட்டது இருவரும் நடிப்பில் பிஸியாக இருப்பதால் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் சமந்தா பிரென்ஞ் நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறார். ஹாஷ் என பெயரிட்டுள்ளார். அவ்வப்போது அந்த நாய்க்குட்டி செய்யும் குறும்புகளை சமந்தா வீடியோவாக வெளியிட்டு வருகிறார். நேற்று வெளியிட்ட வீடியோவில் கலகலப்பானது.

பொம்மை ஒன்றைக் காட்டி, இந்த பொம்மை ஏது? பக்கத்து விட்டிலிருந்து எடுத்து வந்து விட்டாயா? ஒரு அம்மாவாக நான் உன்னிடம் தோற்று விட்டேன். நீ ஒரு திருடன் எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா.

More News >>