விக்ரம்,தனுஷ் படம் பற்றி பேட்ட இயக்குனரின் விளக்கம்..

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்,விக்ரம், தனுஷ் படம் பற்றிக் கூறும்போது, தனுஷ் நடித்திருக்கும் ஜெகமே தந்திரம் அவர் நடித்த கேங்ஸ்டர் படங்களிலிருந்து மாறுபட்டிருக்கும். விக்ரம் துருவ் நடிக்கும் படம் எப்போது முடிவானது என்கிறார்கள்.ஒரு முறை விழா ஒன்றில் விக்ரமை பார்த்த போது இப்படியொரு படம் செய்யலாம் என்று பேசினோம் . இந்த படத்துக்கு ஸ்கிரிப்ட் இன்னும் முடியவில்லை.இவ்வாறு கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

More News >>