சினிமா விநியோக உரிமை 24 ஆகப் பிரிக்க ஆலோசனை..
தமிழ்நாட்டில் திரைப்படங்களின் விநியோக உரிமை இது நாள் வரை 9 ஏரிகளாக வழங்கப்படு வந்தது. இனி அதனை 24 ஏரியாக்களாக பிரித்து வழங்கலாமா என ஆலோசனை தெரிவித்திருக்கிறார் உறுமின் படத் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சக்திவேலன்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ள ஆலோசனையில் கூறியிருப்பதாவது:தமிழ், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்௧ள், கவனத்திற்குத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களை இது நாள் வரை ஒன்பது ஏரியாவாக வினியோகத்திற்கு விநியோக ௨ரிமை கொடுத்திருந்தோம், இனி கீழ்க்கண்டவாறு இருபத்தி நான்கு ஏரியாவாக விற்கலாம் எனப் பல தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களின் ஆலோசனைப்படி பட்டியலில் இணைத்துள்ளேன்.
1.கோவை2.திருப்பூர்3.ஈரோடு
4.திருச்சி5.தஞ்சாவூர்6.புதுக்கோட்டை
7.சேலம்8.நாமக்கல்9.தர்மபுரி10.கிருஷ்ணகிரி
11.மதுரை12.திண்டுக்கல்13.இராமநாதபுரம்
14.திருநெல்வேலி15.தூத்துக்குடி
16.செங்கல்பட்டு17.திருவள்ளுர்18.காஞ்சிபுரம்
19.வேலுார்20.திருவண்ணாமலை
21.விழுப்புரம்22.கடலூர்
23.பாண்டிச்சேரி
24.சென்னை(சிட்டி) இவ்வாறு அதில் கூறி உள்ளார்.