ஹாலிவுட் ஹீரோ பங்களா போல் விஜய்யின் கடற்கரை பங்களா..

தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் கடற்கரை பங்களாவை மீண்டும் கட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் கடற்கரை பங்களாக்கள் பிரபலம். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருக்கும் கடற்கரை பங்களாவைப் பார்த்து வியந்தாராம். அந்த பாணியில் தான் கட்டி வரும் கடற்கரை பங்களாவை வடிவமைத்துக் கட்டி வருகிறாராம்.

More News >>