லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம்.. ஜூலை 10ல் பிரிமியர்..

நடிகர் லிங்கா நடிக்கும் தடயம் முதல் அத்தியாயம் படத்தை மணிகார்த்தி இயக்கி உள்ளார். மர்மமான முறையில் நடக்கும் சம்பவங்களை ஒரு போலீஸ் எவ்வாறு தடயங்களை கொண்டு கண்டு பிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதன் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More News >>