பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப்பச்சன் உடனடியாக வீட்டிலிருந்து அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர் . அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

More News >>