சூர்யாவின் பிறந்த நாள் போஸ்டர் வெளியிட்ட 115 பிரபலங்கள்.. யார், யார் முழு விவரப் பட்டியல்..
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர்.நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் தெரியப்படுத்த அவரது ரசிகர்கள் விரும்பினர். அதற்காக முதன் முறையாக இந்தியாவில் பிரபலங்களாக விளங்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என 115 பிரபலங்களை ரசிகர்கள் தொடர்பு கொண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை (CDP) அவரவர்களின் சமூக வலைதளத்தில் வெளியிட வைத்து உலகமே அறியும் வகையில் பிரம்மாண்டப்படுத்தியுள்ளனர்.
சூர்யா பிறந்த நாள் போஸ்டர் (CDP) வெளியிட்டவர்கள் விவரம்:1 • டி இமான், 2 • சாம் சி.எஸ், 3 • சீன் ரோல்டன், 4 • கோவிந்த் வசந்தா, 5 • ஜஸ்டின் பிரபாகரன்6 • அரோல் கோரெல்லி7 • விஷால் சந்திரசேகர்8 • மெர்வின்9 • லியோன் ஜேம்ஸ்10 • விவேக்11 • ஞானகரவேல்12 • அருன்பாரதி13 • கே யு கார்த்திக்14 • சிவா ராஜ்குமார்15 • எஸ் தானு16 • ஞானவேல் ராஜா17 • ராஜசேகர் பாண்டியன்18 • எஸ். ஆர். பிரபு19 • குணீத் மோங்கா20 • சூரஜ்21 • சிம்ரன்22 • ஆர்யா23 • அதிதி ராவ் ஹைடாரி24 • பி. சக்திவேலன்25 • அபினயா26 • அல்லு சிரிஷ்27 • பிரதீப் மச்சிராஜு28 • சுந்தீப் கிஷன்29 • ஹரிஷ் சங்கர்30 • லட்சுமி மஞ்சு31 • ராஷி கண்ணா32 • விவேக் குச்சிபோட்லா33 • சத்யா தேவ்34 • டி சந்தோஷ்35 • பிரம்மஜி36 • ஆனந்த் தேவேர்கொண்டா37 • லோகேஷ் கனகராஜ்38 • அபர்ண பாலமுரளி39 • நிகிலா விமல்40 • ஆண்டனி வர்கீஸ் பெப்பே41 • கோவிந்த் பத்மசூர்யா42 • சந்துநாத் ஜி43 • ஷைன் டாம் சாக்கோ44 • பினீஷ் பாஸ்டின்45 • சிபிராஜ்46 • சக்தி சவுந்தர் ராஜன்47 • நிக்கி கால்ராணி48 • சதீஷ்49 • ஆண்டனி50 • ஈஷா ரெப்பா51 • ராணா தகுபதி52 • ERA. சரவணன்53 • ஹலிதா ஷமீம்54 • ஜே. ஜே ஃபிரடெரிக்55 • நெல்சன் வெங்கடேசன்56 • எஸ் ஒய் க ow தம்ராஜ்57 • வெங்கட் பிரபு58 • ரெஜினா கசாண்ட்ரா59 • பிரேம்கி அமரன்60 • நிதி அகர்வால்61 • விக்னேஷ் சிவன்62 • ஹலிதா ஷமீம்63 • ஜாக்கி64 • பிரசன்னா65 • சமுத்ரக்கனி66 • ஹரிஷ் கல்யாண்67 • சூரி68 • அசோக் செல்வன்69 • சசி குமார்70 • பாண்டிராஜ்71 • விக்ரம் கே குமார்72 • பிரம்மா73 • அருண்ராஜ காமராஜ்74 • யாஷிகா ஆனந்த்75 • சுனைனா76 • பூர்ணிமா ராமசாமி77 • சஞ்சீவ்78 • ஹாரத்தி79 • வாணி போஜன்80 • ஜாய் கிரிசில்டா81 • மோகன் ஜி82 • காயத்ரி சங்கர்83 • திலீபன்84 • பிலோமின்85 • நிகேத் பொம்மி86 • நந்தா87 • கன்னிகா ரவி88 • சவுந்தர்ராஜன்89 • சாக்ஷி அகர்வால்90 • ரித்விகா91 • ரேஷ்மா பசுபதி92 • ரம்யா பாண்டியன்93 • தீபக் போஜ்ராஜ்94 • சதீஷ் சூரிய95 • சிராக் ஜானி96 • நாகேந்திர பிரசாத்97 • ஸ்ரீநாத்98 • ஹரி99 • சரத் அப்பானி100 • க வுதம் மேனன்101 • அர்ஜுன் தாஸ்102 • ராம்ஜி103 • சத்யன் சூரியன்104 • பக்கியராஜ் கண்ணன்105 • ராஜீவன்106 • ராஷ்மி107 • சிவானி நாராயணன்108 • கிரண்109 • வி. ஜே சாபு ஜோசப்110 • தமன்னா111 • விஜய் மில்டன்112 • வெண்பா113 • மாதவன்114 • கார்த்தி115 • தனஞ்செயன்
சமூக வலைத்தளம் மூலமாக #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள்ளாக 7 மில்லியனுக்கும் (70 லட்சம்) அதிகமாகப் பகிரப்பட்ட இந்திய நடிகரின் பிறந்தநாள் போஸ்டர் (CDP) இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.