காட்டுத் தீயில் சிக்கியவர்களுள் 5 பெண்கள் உயிரிழந்ததாக தகவல்!
தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்டகாட்டுத் தீயில் சென்னையில் இருந்து மலையேறும் பயிற்சிக்குச் சென்ற ஐடி ஊழியர்களும், மாணவிகளும் சிக்கினர்.
அவர்களுள் சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில் காட்டுத் தீவில் சிக்கியவர்களுள் 5 பெண்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மிகுந்த பதற்றம் நிலவுகின்றது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com