இளம் ஹீரோ காதை கால் விரலால் கவ்விய நடிகை .. ஹாட் போஸுடன் ஃபர்ஸ்ட் லுக். ரொமான்ஸ்..
அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே நடித்த ஆலா வைகுந்த பூரம்லோ' பாடலின் 'நீ கல்லானு பட்டுகு' பாடலின் மீதான ஈர்ப்பு இன்னும் குறையாத நிலையில் நாகார்ஜூனா, அமலா மகன் அகில் அக்கினேனி இன்னும் பெரிய ஹிட் படத்துக்காகக் காத்திருக்கிறார். இந்த முறை எப்படியாவது ஹிட் படம் தந்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார்.'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சலர்' படத்தில் அகில், பூஜா ஹெக்டே நடிக்கின்றனர். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி பல்வேறு விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது.
நட்சத்திர நடிகை பூஜா ஹெக்டேவின் உடலிலும், குறிப்பாக அவரது நீண்ட கால்கள் முழுகண்களிலும் பதியும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் படத்தில், பூஜா அகிலைக் கிண்டல் செய்வது போல் அவரது காதுகளை பூஜா மென்மையான மற்றும் நீண்ட தனது கால் விரல்களில் கவ்வி இழுக்கிறார். அகில் லேப்டாபில் தனது வேலையில் பிஸியாக இருக்கிறார். அகிலை விட பூஜா ஹெக் டேவின் கால்கள் தான் இந்த முதல் பார்வையில் இளவட்டங்களின் பார்வையை ஈர்கின்றன. 'இப்படத்தை பொம்மரில்லு' பாஸ்கர் இயக்குகிறார் .