கடந்த காலத்துக்கு செல்லும் சந்தானம்..

கல்யாணத்தைத் தடுக்க டைம்மிஷினில் செல்கிறாரா என்று ஆச்சரியமா? ஆமாம் அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் டைம்மிஷினில் செல்லும் கதையாக உருவாகி இருக்கும் டிக்கி லோனா பெயரில் இப்படியொரு கருவுடன் புதுப்படம் உருவாகி இருக்கிறது.

சந்தானம் மூன்று வேடத்தில் இப்படத்தில் நடிப்பதுடன் முக்கிய வேடத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். கார்த்திக் யோகி இயக்குகிறார். கேஜேஆர் ஸ்டுடி யோஸ், சோல்ஹர் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதோ அந்த படத்தின் டிரைலர்....

More News >>