நயன்தாராவின் அழகு ரகசியம் என்ன??பாரம்பரிய புடவையா!!
தென்னிந்திய நடிகைகளுள் இன்னும் திருமணம் ஆகாமல் முதன்மை நடிகையாக விளங்குபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள்.இவர் தற்போதைய இளஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். சில இளஞர்கள் தனக்கு நயன்தாராவை போல் ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்று கனவு காண்பதும் உண்டு.இவருக்கு 30 வயதிற்க்கு மேல் கடந்துவிட்டது இருப்பினும் தனது எடையை அதிகரிக்காமல் 20 வயது பெண் போல் செக்சஸியாக தோற்றமளிக்கிறார்.
திரையுலகத்தில் ஒரு பெண் தன்னந்தனியாக நின்று பல அவமானங்களை கடந்து இன்று lady super star'என்ற பட்டதை தமிழ் மக்களிடம் இருந்து வெற்றிகரமாக பெற்றவர்.இதற்கு அவரது தைரியம் மற்றும் தன்னம்பிக்கையே காரணம்.தென்னிந்தியாவில் மற்ற நடிகைகளை ஒப்பிடும் போது நயன்தாரா அதிக சம்பளம் பெற்று எவருக்கும் சளைத்தவர் இல்லை என்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதல் இடத்தில் இருந்து நீங்காமல் நீடித்துள்ளார்.
இவர் திரைப்படயுலகில் சரத்குமாருடன் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.இடையில் சில கிசுகிசுப்பின் காரணங்களால் திரைப்படயுலகில் இருந்து ஒதுக்கப்பட்டு இருந்தார் இருப்பினும் கடின உழைப்பினை கைவிடாமல் உழைத்து நம்பர் 1 நடிகையாக திகழ்கிறார்.மார்டன் ஆடையை விட நயன்தாரா நம் தமிழ் நாட்டு பண்பாடான சேலையில் ஒர் அழகிய சிலையை மேலும் நம்பிக்கை தைரியம் மூலம் செதுக்கி ஒர் அழகிய கோர்வையாக விளங்குகிறார்.கடந்த ஆண்டு அவரின் 35 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி அவரின் காதலன் விக்னெஷ் சிவன் மிகவும் பிரமாண்டமான முறையில் பிறந்தநாளை கொண்டாடினார்.இதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கருப்பு நிற உடையை அணிந்திருந்தனர்.
அவ்வாடையில் நயன்தாரா தேவதையாகவும் மற்றும் black beauty போல் தோன்றினார்.நயன்தாராவின் பிறந்தநாள் புகைப்படங்கள் சமூகவளைத்தலங்களில் வைரலாக பரவி வருகிறது.இவர் பெரும்பாலும் புடைவுக்கு ஸ்லிவ்லஸ் மட்டுமே அணிவார்.இது அவருக்கு ஒரு தனிப்பட்ட அழகை மேலும் கூட்டுகிறது. அதுமட்டும் இல்லாமல் மிக எளிமையான முறையில் புடவைக்கு ஏற்ப அணிகலன்களை அணிவார்.சில தினங்களுக்கு முன் vogue trends நிறுவனத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றது.இதில் சில ஆடைகள் மிக ட்ரெண்ட்ங்காக நயன்தாறாவிற்க்கு அமைந்தது.
தற்போது கோலாகலமாக நடைப்பெற்ற zee cine விருதுகள் 2019 நிகழ்ச்சியில் நயன்தாரா அவர்கள் தன் அழகை மேம்படுத்தி புடவையை அணிந்து வந்தார்.இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.2020 புத்தாண்டு தினத்தன்று நயன்தாரா அவர்கள் தன் காதலனோடு புத்தாண்டை மார்டன் ஆடை அணிந்து கொண்டாடினார்.