விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தின் டிரைலர் ரிலீஸ் (வீடியோ)
விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளி வர இருக்கும் காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் காளி. அண்ணாதுரை படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படத்தில் சுனைனா, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு கிருத்திகா இயக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
காளி படத்தின் டிரைலர் இதோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com